கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி http://maravalam.blogspot.in/2012/12/blog-post.html
My Sincere Thanks to http://maravalam.blogspot.in/2012/12/blog-post.html
கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி
இவ்வருடம் நூற்றாண்டு காணும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம் , அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டியினை நடத்த உள்ளது . இந்தியாவில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் . அனுமதி இலவசம். 'கரும்பு' என்னும் தலைப்பில் sbiphotocontest@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-12-12 இந்திய நேரம் நண்பகல் 12 மணியாகும்.
கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!!!!
No comments:
Post a Comment