Thursday, November 22, 2012

 

My Sincere Thanks to http://dinaex.blogspot.in

என் இனிய தமிழ் சினி(மா) ரசிகர்களுக்கு!?

தோழர் தோழர்! கொஞ்ச சிந்துத்து பார் Thozha? நன்றாக சிந்தித்து செயல் படு தோழர்தோழர்?.

ஒரு நடிகர் அரசியலில் ஈடுபடுவதருக்கு அவர் பாடல் வரிகள் "ஆலமர பள்ளிகூடம் ஓக்ஸ்போர்ட மாறனும் நீ தாய் மொழில் கல்வி கற்று தமிழ்நாட உயர்தனும்னு " ஆனால் அவர் பையன் படிப்பதோ மெட்ரிக் பள்ளில் தானே.

இனொருவர் " தமிழனை எங்கு சென்றாலும் அடிகிறார்கள், திருப்பி அடிக்கணும்னு" டயலாக் விட்டாரு, முல்லை பெரியார் பிரச்னை வரும் பொது கேரளாவுல தமிழர்கள் தாக்கப்பட்டனர் அப்போம் அவர் எங்க போனாருன்னு தெரியல?

இனொரு பெரிய நடிகர், அவர் படம் ரிலீஸ் ஆனா கோவில் திருவிழாவே தோற்துவிடும் அப்படி ஒரு கொண்டாட்டம் நடக்கும், அனால் அவரும் ஈழ பிரச்சனையோ, முல்லை பெரியார் பிரச்சனையோ கண்டுகொள்ளகுட இல்லை.

அவர்கள் போர்ராட்டம் பண்ணவேண்டாம் பெயருக்கு ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாமே?

இவர்கள் நம்மை பற்றி சிந்திப்பதே இல்லை, அனால் இவர்களுக்காக நாம் நம் நண்பர்களுடன் போடும் சண்டைக்கு ஒரு அளவே இல்லை. இவர்கள் படத்துக்கு முதல் நாள் முண்டியடித்து கொண்டு போகும் நாம் நம் அருகில் இருக்கும் ஊனமற்றோர் இல்லத்தையோ, அனாதை இல்லத்தையோ கண்டுகொள்வது இல்லை.

அவர்கள் படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், இது என் தனிப்பட்டகருத்து. சற்று சிந்தித்து பாருங்கள் தோழா உங்களுக்கும் நீங்கள் செய்யும் தவறு புரியும்., உன் சுற்றத்தை(சகோதரன், சகோதரி, சொந்தங்களை) இதுபோல் செய்து பார்? உன்னை அவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள், சிந்தி செயல்பாடு தோலா....!!(இந்த பதிவு தமிழ், தமிழ் அல்லாத நடிகர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் தமிழர்களுக்கு.)

No comments:

Post a Comment